சித்திரை திருவிழா...மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கோலாகலம்
மீனாட்சியம்மனுக்கு தீபாரதனை காட்டப்பட்டது.
மீனாட்சியம்மனுக்கு தீபாரதனை காட்டப்பட்டது.
Madurai Adheenam Car Accident Case : கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக மதுரை ஆதீனம் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Thanjavur Murder | பாஜக பெண் நிர்வாகி கொலை.. நீதிமன்றத்தில் சரண் | BJP Member Saranya Murder Case
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 06 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News
அமைச்சர் பி.டி.ஆர் கார் மீது காலணி வீசிய பெண் தலை துண்டித்து கொ*லை | Thanjavur Murder | BJP | DMK
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் நேற்று இரவு, மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிர் அணி பொறுப்பில் உள்ள சரண்யாவை மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டி தலையை துண்டாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் அமைச்சர் PTR மீது காலனி வீசிய பாஜக பெண் நிர்வாகி கொடூரமான முறையில் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு குடும்ப தகராறு காரணமா? அல்லது அமைச்சரின் ஆதரவாளர்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை..
"என்ன தான் நடந்தது?".. தலையில் வைக்கப்பட்ட துப்பாக்கி வைக்கப்பட்ட நபர் கொடுத்த பேட்டி
விஜய்யை நெருங்கிய நபர்.. தலைக்கு வந்த துப்பாக்கி.! அதிர்ச்சி வீடியோ | Kumudam News
தலையில் வைக்கப்பட்ட துப்பாக்கி... நடந்தது என்ன? - விஜய் ரசிகர் பேட்டி | TVK Vijay | Madurai
மதுரை விமான நிலையத்தில் விஜய்க்கு சால்வை அணிவிக்க வந்தவரை துப்பாக்கி முனையில் வெளியேற்றியதால் பரபரப்பு
விஜய்யை நெருங்கிய நபரின் தலைக்குச் சென்ற துப்பாக்கி.. பாதுகாவலரின் அதிர்ச்சி செயல் | TVK Vijay Viral
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 05 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News
தமிழகத்தில் உள்ள பங்களாதேசத்தைச் சேர்ந்தவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் நடிகர் விஜய் சென்னை திரும்பினார்.
Madurai Adheenam | "காவல்துறை அறிக்கை முன்னுக்குபின் முரண்" - மதுரை ஆதீனம் | Kallakurichi | TNPolice
கேட் வாசலில் குவிந்த த.வெ.க.வினர்... போலீசார் செய்த தரமான சம்பவம் | Madurai Airport News | TVK Vijay
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 05 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News
மதுரை திரும்பும் விஜய்.. Fansஐ கட்டுப்படுத்த போலீஸ் எடுக்கும் நடவடிக்கைகள்! | TVK Vijay | Madurai
Madurai Adheenam | மதுரை ஆதினம் கார் ஓட்டுநர் மீது பாய்ந்த வழக்கு! | Madurai Adheenam Car Accident
மதுரையில் உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று தங்க, வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி அம்மனும், சுந்தரேஸ்வரரும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 04 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News
Madurai Chithirai Thiruvila 2025 | சித்திரை திருவிழா கோலாகலம்.. பல கட்டுப்பாடுகளை விதித்த போலீஸ்
CCTV | Madurai Aadheenam Car Accident | ஆதீனத்திற்கு நடந்த ஆக்சிடென்ட் சம்பவம்.. அதில் ஒரு ட்விஸ்ட்
தேர்வு மையத்திற்கு நண்பகல் 1:25 மணி அளவில் நடைபெற்ற ஆதார் சோதனையின் போது மாணவியின் தேர்வு மையம் திருப்பரங்குன்றம் KV பள்ளி என அறிந்தவுடன், அவர் வெளியே அனுப்பப்பட்டார்.