K U M U D A M   N E W S

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: டிசம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வரும் செவ்வாய்க்கிழமைக்கு (டிசம்பர் 9) ஒத்திவைத்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலையில் இன்று இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: அரசுத் தரப்பு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவைச் உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: "தனி நீதிபதி உத்தரவால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை"- தமிழக அரசு வாதம்!

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவால் அங்கு சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது

திருமணத்திற்கு முந்தைய நெருக்கம் தற்போது சர்வ சாதாரணமாக உள்ளது- உயர்நீதிமன்ற மதுரை கிளை

"இருதரப்பு சம்மதத்தின் அடிப்படையில் பாலியல் உறவில் இருந்துவிட்டு, அது முறிந்த பின்னர் குற்றவியல் சட்டத்தினை பயன்படுத்துவது தவறு” என்று கூறி இளைஞர் மீது பதியப்பட்ட பாலியல் வழக்கை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்துள்ளது.