“தமிழகத்தின் குரல் டெல்லியில் ஒலிக்கும்”- கமல்ஹாசன்
மக்களின் எண்ணங்களையும், ஏக்கங்களையும் பிரதிபலிப்பதே எனது கடமை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்களின் எண்ணங்களையும், ஏக்கங்களையும் பிரதிபலிப்பதே எனது கடமை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய மநீம நிர்வாகி அண்ணாமலை கடும் விமர்சனம் | Kumudam News
வரும் 25ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் பதவியேற்க உள்ள நிலையில், ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுத்தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
"நானே புதிய கட்சி தான் புதிய கட்சிகள் குறித்து விமர்சிக்கக் கூடாது" - Kamal Hassan | Kumudam News