K U M U D A M   N E W S

'ஜனநாயகன்' படத்தின் பெயரை மாற்ற விஜய் திடீர் முடிவு ?

விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் டிச 27-ம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ளது. அதில் ஜனநாயகன் படத்தின் பெயரை மாற்றி புதிய டைட்டில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

அயன் பட பாணியில் ஒரு சம்பவம்..மலேசியாவில் இருந்து தங்கம் கடத்திய தம்பதி கைது | Gold | Airport

அயன் பட பாணியில் ஒரு சம்பவம்..மலேசியாவில் இருந்து தங்கம் கடத்திய தம்பதி கைது | Gold | Airport