K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழக தேர்தலில் வாக்கு திருட்டு அபாயம் – திருமாவளவன் எச்சரிக்கை

2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக முறைகேடு செய்யக்கூடும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், மக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

டாஸ்மாக் முறைகேடு.. 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

டாஸ்மாக் நிறுவன முறைகேடு தொடர்பாக அதன் மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறையினர் இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

+2 தேர்வில் முறைகேடு? - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பதில் | 12th Exam Question Paper Leak | TN Govt

+2 தேர்வில் முறைகேடு? - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பதில் | 12th Exam Question Paper Leak | TN Govt