போர்க்களமாக மாறிய திருமண மண்டபம்.. சிக்கன் ஃப்ரைக்காக மோதிக்கொண்ட மணமகன் - மணமகள் வீட்டார்!
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் சிக்கன் ஃப்ரை எடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக மணமகன் - மணமகள் வீட்டார் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
LIVE 24 X 7