K U M U D A M   N E W S

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: முகக்கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் எனச் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பொதுமக்கள் மீண்டும் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல் | Wear Mask | Kumudam News

பொதுமக்கள் மீண்டும் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல் | Wear Mask | Kumudam News

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. சுகாதாரத்துறை எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,866-லிருந்து 5,364-ஆக உயர்ந்துள்ளது.

திரும்பவும் முதல்ல இருந்தா.. பரவும் கொரோனா மாஸ்க் இனி கட்டாயம் | Kumudam News

திரும்பவும் முதல்ல இருந்தா.. பரவும் கொரோனா மாஸ்க் இனி கட்டாயம் | Kumudam News

பதற்றம் வேண்டாம்.. முககவசம் கட்டாயமில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், வயதானவர்கள் முகக்கவசம் அணிவது நல்லது. வெவ்வேறு பெயர்களால் வரக்கூடிய கொரோனா பாதிப்புகளால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுவதில்லை, தற்போது பரவி வரும் கொரோனாவால் பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டியதில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

Gun Point-ல் கொள்ளையரை கைது செய்த Police ..Cinema பாணியில் நடந்த Chasing | Tirunelveli | Thoothukudi

Gun Point-ல் கொள்ளையரை கைது செய்த Police ..Cinema பாணியில் நடந்த Chasing | Tirunelveli | Thoothukudi

முதிய தம்பதியை கட்டிப்போட்டு - முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம் | Trichy Gold Theft | Thuvarankurichi

முதிய தம்பதியை கட்டிப்போட்டு - முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம் | Trichy Gold Theft | Thuvarankurichi