"இந்த Video மிரட்டலின் பெயரில் அனுப்பியதா?" என Joy Crizildaa வீடியோ வெளியிட்டு கேள்வி | Rangaraj
"இந்த Video மிரட்டலின் பெயரில் அனுப்பியதா?" என Joy Crizildaa வீடியோ வெளியிட்டு கேள்வி | Rangaraj
"இந்த Video மிரட்டலின் பெயரில் அனுப்பியதா?" என Joy Crizildaa வீடியோ வெளியிட்டு கேள்வி | Rangaraj
Action Against AdhavArjuna | வன்முறையை தூண்டும் பதிவு - அதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை | Kumudam News
நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன், திருநங்கை வைஷு என்பவர் அளித்த பாலியல் மற்றும் மோசடிப் புகார் தொடர்பாக, தன் மனைவி மரியாவுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்ணீர் மல்க விளக்கம் அளித்துள்ளனர்.
இந்தியாவின் முன்னணி செய்தி முகமைகளில் ஒன்றான ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் (ANI) மீது பதிப்புரிமை மீறல் மற்றும் முறைகேடான வழியில் பணம் பறிப்பு (extortion) தொடர்பான குற்றச்சாட்டுகளை சுயாதீன யூடியூபர்கள் (Independent creators) எழுப்பியுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.