K U M U D A M   N E W S

மேகதாது விவகாரம்: 'உச்ச நீதிமன்றம் அணை கட்ட அனுமதி அளிக்கவில்லை'- அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!

மேகதாது அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததாக வெளியாகும் தகவல் உண்மையல்ல என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது- அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.