தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
கேரளாவில் 420 பேர் உயிரிழந்த வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பத்தை தொடர்ந்து, சென்னையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் 756 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷிற்கும் மூச்சுத்திணறல் இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை பெற்றுக்கொண்டு வருவதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனையில் காவல் மையங்களை ஏற்படுத்தினால் மட்டுமே மருத்துவர்-நோயாளிகள் பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு காண முடியும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கிண்டியில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை கிண்டியில் அரசு மருத்துவரை குத்தியது ஏன் என்று கைது செய்யப்பட்ட விக்னேஷின் தாய் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.
புறநோயாளிகள் பிரிவுக்கு வந்த நோயாளிகளுக்கு டோக்கன் வழங்கப்படவில்லை
தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு மருத்துவர்கள் போராட்டம்
கீழடியில் சமஸ்கிருதத்தில் பொறித்த ஓடு கிடைத்ததாக தகவல்
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளுடன் வரும் உறவினர்களுக்கு TAG!
மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தைக் கண்டித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம்
"சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப் பணியாளர்களாக பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும்" என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கடும் கண்டனம்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அரசு மருத்துவரை தாக்கப்பட்டதை கண்டித்து சேலத்தில் தனியார் மருத்துவமனைகள் வேலைநிறுத்தம்
சென்னையில் ஓபிஜி குழுமம் தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய நிலையில், 8.38 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி முன்பு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் தனக்குத்தானே மருத்துவம் பார்த்துக்கொண்ட நபர்.
காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட கடனுக்கான வட்டியை 8 சதவீதமாக குறைக்க வேண்டும் என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தினார்.
சென்னை கிண்டியில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக, திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் அறிவித்தது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
துண்டு துண்டாக கிடந்த மனைவி.. சிக்கிய கொடூர கணவன், மாமியார்..
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 மீனவர்களை பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை படற்படையினர் கைது செய்தனர்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்