நள்ளிரவில் ரவுடிகள் இடையே மோதல்.. சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி..!
நள்ளிரவில் ரவுடிகள் இடையே மோதல்.. சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி..!
நள்ளிரவில் ரவுடிகள் இடையே மோதல்.. சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி..!
3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை | Kumudam News
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Kumudam News
மீண்டும் முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை | Mettur Dam | Rainfall
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு | Kumudam News
மேட்டூர் அணை நீர் நிலவரம்.. வெளியேற்றப்படும் நீரின் அளவு தொடர்ந்து உயர்வு...
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு... விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூர் அணை நிரம்பியது! Mettur Dam| Kumudam News
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை தாண்டியது.. | Mettur Dam | Farmers
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. வெளியான புள்ளிவிவரம்
"தேர்தலில் ஜெயித்து விடலாம் என்ற திமுகவின் ஆசை கனவிலும் நிறைவேறாது: திமுக ஒருமுறை ஜெயித்தால் அடுத்த முறை ஜெயித்ததாக வரலாறு இல்லை" என மேலூர் அருகே நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அதிமுகவின் மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா பேசியுள்ளார்.
Mettur Dam Water : "குறுவை தொகுப்புத் திட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும்" -விவசாய சங்கங்கள் கோரிக்கை
திறக்கப்படும் மேட்டூர் அணை..! விவசாயிகளின் முக்கிய கோரிக்கை..! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?
Mettur Dam Water Level Today: கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை.. அதிகரிக்கும் மேட்டூர் அணை நீர்வரத்து
Mettur Dam Water Pipeline Collapse: ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு.. வீணாக போகும் தண்ணீர் | Salem
சேலம், மேட்டூர் அருகே வடமாநில சுற்றுலா பயணிகள் காவலர்களை கடப்பாரையால் தாக்கும் வீடியோ விவகாரம்.
மேட்டூர் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மேட்டூர் அருகே தூக்கனாம்பட்டி பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அத்தியாவசிய பொருட்கள் நீரில் மூழ்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 16,196 கன அடியில் இருந்து 19,495 கன அடியாக அதிகரிப்பு.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12,713 கன அடியில் இருந்து 15,710 கன அடியாக அதிகரித்துள்ளது.
கனமழை எதிரொலியாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத் தேவைக்காக நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
Mettur People Protest To Catch Leopard : மேட்டூர் அருகே சிறுத்தை புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்காத வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறை, காவல்துறை அலுவலர்கள் சிறுத்தை புலியை விரட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
60 நாட்களுக்குப் பிறகு மேட்டூர் அணை நூறு அடிக்கும் கீழ் சரிந்துள்ளது.
காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு. நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரத்து 601 கன அடியாக உள்ள நிலையில் அதிகாரிகள் கண்காணிப்பு.
Mettur Dam Water Level Hike : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,396 கன அடியிலிருந்து 19,199 கன அடியாக அதிகரிப்பு