சொத்து முடக்க நோட்டீஸ்: அமைச்சர் ஐ. பெரியசாமி மனு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, சொத்து முடக்கம் தொடர்பாக அமலாக்கத் துறை அனுப்பிய நோட்டீஸை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
LIVE 24 X 7