செங்கோட்டையன் பா.ஜ.க.வின் 'ஸ்லீப்பர் செல்'- அமைச்சர் ரகுபதி
செங்கோட்டையன் பா.ஜ.க.வின் "ஸ்லீப்பர் செல்" என்றும், த.வெ.க.வை பா.ஜ.க. கூட்டணிக்குள் கொண்டு வரும் குறிப்பிட்ட பணிக்காகவே அவர் அனுப்பப்பட்டுள்ளார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் பா.ஜ.க.வின் "ஸ்லீப்பர் செல்" என்றும், த.வெ.க.வை பா.ஜ.க. கூட்டணிக்குள் கொண்டு வரும் குறிப்பிட்ட பணிக்காகவே அவர் அனுப்பப்பட்டுள்ளார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து அமைச்சர் ரகுபதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுகவுக்கு விஜய் போட்டியே இல்லை இன்றும் பாஜகவின் 'சி' டீம் தான் தவெக என்றும் அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
"பாஜகவின் முதல் கூட்டணியாக தேர்தல் ஆணையம் உள்ளது" - அமைச்சர் ரகுபதி விமர்சனம் | Kumudam News