அவர்களது பெயரை உச்சரிக்க விரும்பவில்லை- அமைச்சர் சேகர்பாபு
“பொய்யையே கருத்தாக கொண்டிருப்பவர்களுக்கு புனித தளத்தில் அவர்களது பெயரைக் கூட உச்சரிக்க விரும்பவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார்.
“பொய்யையே கருத்தாக கொண்டிருப்பவர்களுக்கு புனித தளத்தில் அவர்களது பெயரைக் கூட உச்சரிக்க விரும்பவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார்.
அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு வாழைப்பழம் வழங்கி அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர் சேகர்பாபு
கல்விக்காக அறநிலையத்துறை சொத்துக்களை மட்டும் பயன்படுத்துவது ஏன்? என தமிழிசை கேள்வி எழுப்பிய நிலையில், கோயில்களின் உபரி நிதி தான் கல்விக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
“கோயில் நிதியில் குளறுபடியா?” இபிஎஸ்-க்கு தக் பதில் கொடுத்த அமைச்சர் சேகர் பாபு | Kumudam News
ஆட்சிமாற்றம் ஏற்பட்டவுடன் ஊழல் அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என மயிலாடுதுறையில் எச்.ராஜா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி
அமைச்சர் Vs எம்.எல்.ஏ..? தலைநகரில் தொடரும் உட்கட்சி பூசல்.. தலையை பீய்த்துக் கொள்ளும் ஆ.ராசா | DMK