ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ மேல்முறையீடு | Kumudam News
ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ மேல்முறையீடு | Kumudam News
ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ மேல்முறையீடு | Kumudam News
தலைமறைவானார் MLA ஜெகன்மூர்த்தி.. வலைபோட்டு தேடும் தனிப்படை.!
கைதாகப்போகும் எம்.எல்.ஏ ஜெகன்மூர்த்தி?.. போலீஸ் தீவிரம்
கடத்தல் வழக்கில் கைதாகும் MLA ஜெகன் மூர்த்தி??.. 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
குடியாத்தம் அருகே சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திறப்பு விழா நடைப்பெற்றது. இதில், தனது பெயரை கல்வெட்டில் போடவில்லை எனக்கூறி நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி நிகழ்ச்சியை புறக்கணித்து சென்றார். இதனையடுத்து கல்வெட்டில் எம்எல்ஏ பெயரை ஸ்டிக்கரில் ஒட்டி அதிகாரிகள் கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்தினர்.