K U M U D A M   N E W S

Money fraud

ஏடிஎம் பணம் நிரப்பும் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி கையாடல்.. ஊழியரை அறையில் அடைத்து சித்ரவதை

ஏ.டி.எம். பணம் நிரப்பும் நிறுவனத்தில், ரூ.1 கோடியே 50 லட்சம் வரை கையாடல் செய்த ஊழியர்களை, நிறுவன மேலாளர்கள் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

10 சதவீதம் வட்டி.. 18,000 பேரிடம் ஆசை காட்டி ரூ.700 கோடி அளவுக்கு மோசடி..

8 முதல் 10 சதவீத வட்டித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த தனியார் நிறுவனத்திடம் இருந்து தங்களது பணத்தை மீட்டுத்தரக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

லிங்கை தொட்டால் லட்சக்கணக்கில் பணம்.. புதுவித மோசடியால் அல்லோலப்பட்ட திருநெல்வேலி

திருநெல்வேலி பகுதிகளில் பண மோசடி செய்வதற்காக பலரது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை ஹன்சிகா படத்தில் மோசடி.. பிரபல தயாரிப்பாளர் மீது வழக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான மஹா திரைப்படத்தின், திரையரங்கு உரிமை விவகாரத்தில், பண மோசடி செய்ததாக தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Cheating Gang Arrest : 'சதுரங்க வேட்டை' பாணியில் பணம் மோசடி.. கள்ள நோட்டுகள், தங்க நகைகள் பறிமுதல்..

Cheating Gang Arrest in Chennai : பழைய 2000 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் அதற்கு பதிலாக புதிதாக இரண்டு மடங்கு பணம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். 

பணக்கட்டு போல் பேப்பர் கட்டுகள்... இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி.. போலீசாரிடம் சிக்கியது எப்படி?

பணத்தை கூட்டமாக இருக்கும் இடங்களில் மட்டுமே கைமாற்றுவோம் என மோசடியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த நபர்கள் தெரிவித்து உள்ளனர்.