ஆவணி அமாவாசை; சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
Sadhuragiri Temple: விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் ஆவணி மாத அமாவாசையையொட்டி குவிந்த பக்தர்கள்.
Sadhuragiri Temple: விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் ஆவணி மாத அமாவாசையையொட்டி குவிந்த பக்தர்கள்.
ரூ.400 கோடி மதிப்பில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
''ரூபினா பிரான்சிஸின் நிலையான கவனம், உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி அவருக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்துள்ளது'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பாராலிம்பிக்கில் 5வது பதக்கத்தை இந்தியா அறுவடை செய்துள்ளது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றுள்ளார்.
Gold Silver Seized in Devanathan Financial Fraud Case : சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனின் அலுவலகத்தில் இருந்து 2 கிலோ தங்கம், 30 கிலோ வெள்ளிப் பொருட்களை குற்றப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கூகுள் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டில் ஆய்வகங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது
Paralympic 2024: பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி
Paralympics 2024 : பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்திய வீராங்கனை மணீஷ் நர்வால் அசத்தல்
பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை 4 பதக்கங்களை அறுவடை செய்துள்ளது. இந்த பதக்கங்களை இன்று ஒரே நாளில் வென்றுள்ளதும், இதில் 3 பதங்கங்களை கைப்பற்றியது பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2012ம் ஆண்டு அதாவது தனது 11வது வயதில் கார் விபத்தில் சிக்கிய அவானி லெகாரா, சக்கர நாற்காலியில் அமரும் நிலைக்கு தள்ளப்பட்டார்.துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவை ரோல் மாடலாக ஏற்றுக் கொண்ட அவானி லெகாரா, அவரைப் போலவே துப்பாக்கி சுடும் போட்டியில் சாதித்து தங்கப் பதக்கம் வெல்ல வென்றும் என்ற லட்சியத்தை மனதில் ஏற்றிக் கொண்டார்.