K U M U D A M   N E W S
Promotional Banner

மணல் திருட்டு.. 18 கி.மீ சேஸிங்.. லாரியை மடக்கி பிடித்த முன்னாள் அமைச்சர்!

கரூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை பின்தொடர்ந்து சென்று சோதனை சாவடியில் மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.