அதிர்ச்சி சம்பவம் – மகளை கொன்*ற தந்தை கைது | Shocking Incident | Kumudam News
அதிர்ச்சி சம்பவம் – மகளை கொன்*ற தந்தை கைது | Shocking Incident | Kumudam News
அதிர்ச்சி சம்பவம் – மகளை கொன்*ற தந்தை கைது | Shocking Incident | Kumudam News
சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டில் குற்ற நிகழ்வுகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"திமுக தீய சக்தி" - இபிஎஸ் ஆவேசம் | EPS Attacks DMK | TN Politics | TN Election 2026 | Kumudam News
கோவையில் நடந்த கொடூரம் வடமாநில இளைஞர் கொ*ல | Kovai Crime | Kumudam News
நகைக்காக மூதாட்டி அடித்துக் கொ*ல | Chennai | Gold Theft | Crime | Kumudam News
கும்மிடிபூண்டி அதிமுக எம்.எல்.ஏ சுதர்சனம் கொலை வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கவின் ஆணவப்படு கொ*ல வழக்கில் புதிய திருப்பம் | Kumudam News
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை பாதுகாக்க திமுக அரசு முயல்வதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சட்டையுள்ளார்.
வடசென்னையின் பிரபல தாதாவாக அறியப்பட்ட நாகேந்திரன், உடல்நலக் குறைவால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இன்று (அக். 8) உயிரிழந்தார்.
சென்னை போரூர் சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றம் உறுதியாக நிரூபிக்கப்படாததால், குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
வடசென்னையின் பிரபல தாதாவும், ஆயுள் தண்டனைக் கைதியுமான நாகேந்திரன் (ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு A1) கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் தற்போதுச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சிறைக் கைதிகள் வார்டில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் அவரின் தந்தை சரவணனை 2 நாள்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
திருந்தி வாழ்ந்து வருவதாகவும், காவல்துறை பொய் வழக்கு போடுவதாகவும் வடசென்னை தாதா நாகேந்திரனின் சகோதரர் குற்றச்சாட்டு
கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், வழக்கை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
"ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டமன்றத்தை திமுக அரசு அவசரமாக கூட்ட வேண்டும்....." பூவை ஜெகன்மூர்த்தி
நானும் கவினும் உண்மையாக காதலித்தோம் எனவும் இந்த விவகாரத்தில் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் சர்ஜித்தின் சகோதரி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
நெல்லை ஐ.டி. ஊழியர் கவின் ஆணவப் படுகொலையில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும் என்றும், சாதி விட்டு சாதி திருமணம் செய்வதற்காகப் பெற்ற பிள்ளைகளையே கொலை செய்வதை அவமானமாகக் கருத வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சுர்ஜித்தின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாற்று சமூக பெண்ணை காதலித்த கவின் - உறவினர்கள் மறியல் போராட்டம் | Kumudam News
ஆணவக் கொ*ல ?- எஸ்.ஐ.க்கள் மீது வழக்குப்பதிவு | Kumudam News
பெண்ணின் பெற்றோர் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | Kumudam News
திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ விசாரணை | Kumudam News
Dindigul Murder Case | திருமணம் தாண்டிய உறவினால் நேர்ந்த சோகம் | Dindigul | Illegal Affair Issue
2017ல் நடந்த அதிமுக பிரமுகர் கொலை வழக்கு.. கிடைத்த கடும் தண்டனை | ADMK Kanagaraj Murder Case Update