K U M U D A M   N E W S

Naam Tamilar Katchi

NTK Seeman Speech : "பிச்சை எடுத்து தான் கட்சி நடத்துறேன்.. என் காசுலையும் தான் நீ சம்பளம் வாங்குற" - சீமான் ஆவேசம்!

தான் பிச்சை எடுத்துத்தான் கட்சியை நடத்துவதாகவும், தன்னுடைய காசில் இருந்துதான் வருண் ஐபிஎஸ் சம்பளம் பெறுவதாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

போலீஸுக்கு டிமிக்கி.. ஆற்றில் குதித்த மூவருக்கு கால் முறிவு.. நாதக நிர்வாகி கொலையில் திருப்பம்..

NTK Balamurugan Murder Case : 4 சென்ட் இடம் 20 லட்சம் மதிப்புள்ள சொத்துப்பிரச்சனை காரணமாக கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

4 சென்ட் இடம்.. 20 லட்சம் ரொக்கம்... நாதக நிர்வாகி கொலை - சிறார் உட்பட 6 பேர் கைது

Naam Tamilar Katchi : 4 பேர் கொண்ட கும்பல் விரட்டியதை கண்டதும், பாலமுருகன் கதறிய படி உயிரை காப்பாற்றுங்கள் என ஓடியுள்ளார்.

நாதக பிரமுகர் கொலைக்கான காரணம் என்ன? - 4 பேரை கைது செய்து போலீஸ் விளக்கம்

NTK Balamurugan Murder Case : பாலமுருகன் கொலையானது இரு தரப்பினருக்கு இடையே சொத்தை பங்கீடு செய்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் நடைபெற்றது என விளக்கம் அளித்துள்ளது.

கருணாநிதியை சண்டாளன் என கூறுவதா?... சீமான் மீது காவல் ஆணையரிடம் புகார்...

கருணாநிதியை புனிதர் ஆக்கப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின். கருணாநிதியின் அரசியல் வருகைக்குப்பின், தீய சக்தியின் ஆட்சியும் துவங்கியது.

”அரசு திட்டமிட்டு கொலை செய்ய பார்க்கிறது..” விடுதலையான சாட்டை துரை முருகன் திமுக மீது பாய்ச்சல்!

விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்காக பிரசாரம் மேற்கொண்ட சாட்டை துரைமுருகன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசியதாக கைதானார். இதற்க கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் சாட்டை துரைமுருகனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் அதிரடி கைது... என்ன வழக்கு?... முழு விவரம்!

விக்கிரவாண்டி தொகுதியில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்ட சாட்டை துரைமுருகன் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கருத்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாடு அரசு குறித்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.