K U M U D A M   N E W S

Next TN BJP President | அடுத்த பாஜக தலைவர் !... வெளியான அறிவிப்பு | Amit Shah Visit Chennai | BJP

Next TN BJP President | அடுத்த பாஜக தலைவர் !... வெளியான அறிவிப்பு | Amit Shah Visit Chennai | BJP

Amit Shah Visit Tamil Nadu | சென்னை வரும் அமித்ஷா.. எதற்கு தெரியுமா? | Chennai | BJP Leader for TN

Amit Shah Visit Tamil Nadu | சென்னை வரும் அமித்ஷா.. எதற்கு தெரியுமா? | Chennai | BJP Leader for TN

Nainar Nagendran Meets Amit Shah | அமித் ஷா-வுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு | Delhi Visit | BJP

Nainar Nagendran Meets Amit Shah | அமித் ஷா-வுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு | Delhi Visit | BJP

Nainar Visits Delhi | ஒரு வேல இருக்குமோ?.. நயினார் திடீர் டெல்லி பயணம்?

Nainar Visits Delhi | ஒரு வேல இருக்குமோ?.. நயினார் திடீர் டெல்லி பயணம்?

Next TNBJP President | அண்ணாமலைக்கு அடுத்து யார்??.. வெளியாகும் அறிவிப்பு

Next TNBJP President | அண்ணாமலைக்கு அடுத்து யார்??.. வெளியாகும் அறிவிப்பு

அடுத்த பாஜக தலைவர் யார்? ரேஸைவிட்டு விலகிய அண்ணாமலை..?

அடுத்த பாஜக தலைவர் யார்? ரேஸைவிட்டு விலகிய அண்ணாமலை..?

“கொலைக்கூட செய்யப்படலாம்” பேருக்கு பெரியாரியவாதிகள்?.. தி.க. Mathivadhani மீது விளாசல் | Gopi Nainar

நான் கொலைக்கூட செய்யப்படலாம் என திரைப்பட இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நான் மிகவும் இழிவுபடுத்தப்படுகிறேன்.. பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்.. இயக்குநர் கோபி நயினார் அறிவிப்பு

நான் அறம் என்கிற திரைப்படத்தை இயக்கினேன் அத்திரைப்படத்தை கருத்து என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு துயரமென்றால் இந்த அரசு எதுவும் செய்யாது என்பதே.

ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கு.. பாஜக எம்பிக்கு சம்மன்

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் புதுவை பாஜக மாநிலங்களவை எம்.பி செல்வகணபதிக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

உரிமைக்கோரிய நபரின் பணமில்லை.. ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த வழக்கில் தீடீர் திருப்பம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்த வழக்கு, தன்னுடைய பணம் என உரிமைக்கோரிய நபரின் பணமில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தவெக மாநாடு... திமுகவுக்கு பயம்.. - வெளிப்படையாக சொன்ன நயினார் நாகேந்திரன்

அதிமுக மற்றும் பாஜக இடையே மீண்டும் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

'எனக்கும் இந்த பணத்திற்கு சம்பந்தமில்லை' - ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் நயினார் நாகேந்திரன் அதிரடி

MLA Nainar Nagendran : சிபிசிஐடி  போலீசார் நயினார் நாகேந்திரனிடம் 250க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு பதில் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலீஸ் உருவாக்கிய கதை.. திமுகவால் தீட்டப்பட்ட கதை - ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு

வழக்கு தொடர்பாக பாஜக நிர்வாகிகள் கேசவ வினாயகம், கோவர்தன் உட்பட 15க்கும் மேற்பட்ட நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.