மாணவர்களின் புத்தக பையில் குட்கா பொருட்கள்... - மிட்டாய் என நினைத்து பகிர்ந்த அவலம்..

தமிழகத்தில் போதை மருந்து புழக்கத்தை கண்காணிக்க மருந்து ஆய்வாளர்களைக் கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.