“தாமரை மலரும், ஆனால் இலைகளை அழுத்தாது” - டிடிவி தினகரன்
இலைகளுக்கு மேலே தாமரை மலரும், ஆனால் இலையை அழுத்தாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இலைகளுக்கு மேலே தாமரை மலரும், ஆனால் இலையை அழுத்தாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
UPSC Civil Services Exam Results 2024 Out | வெளியானது UPSC தேர்வு முடிவுகள் | IAS Exam | IPS | IFS
சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் உள்ள A.C.S மருத்துவக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.
விசாரணையில் தான் கொலை செய்ததையும், மறுநாள் சென்று உடலை எரித்ததாகவும் ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
Easter Festival 2025 | ஈஸ்டர் பண்டிகையையொட்டி குமரியில் குவிந்த சுற்றலா பயணிகள் | Kanyakumari News
கன்னியாகுமரியின் கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலத்தில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதால் மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் சூரி- இயக்குனர் மதிமாறன் புகழேந்தி கைக்கோர்க்கும் புதிய படத்திற்கு “மண்டாடி” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
கேசரி2 திரைப்படத்தை பார்க்கும்போது, தங்கள் செல்போன்களை பைகளில் வைத்துக்கொண்டு, இந்த படத்தின் ஒவ்வொரு வசனத்தையும் கேளுங்கள் என அக்ஷய்குமார் வேண்டுகோள்
"சுந்தர் சி அண்ணனுடன் 15 வருஷமா சேர்ந்து நடிக்கல அதுக்கு காரணம்.." மனம் திறந்த வடிவேலு |Kumudam News
ரஜினி, கமல் இருவரும் படப்பிடிற்கு வந்துவிட்டால் எப்போதும் நடிப்பை மட்டுமே சிந்திப்பார்கள். இதனால் தான் அவர்கள் உயரத்தை அடைய முடிந்தது என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரதமர் மோடியை புகழ்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இப்படி திடீரென பாஜகவோடு நட்பு பாராட்டுவது ஏன்? அதிமுக கைவிட்டதால் பாஜகவை நாடுகிறதா தேமுதிக? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...
பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில ஒருங்ணைப்பாளராக உள்ள பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், இனி கட்சிப் பணிகளில் ஈடுபடமாட்டார் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Mamita Baiju கதாநாயகியா? #tamilcinema #arjundas #mamitabaiju #kumudamnews #shorts
கூட்டணி அமைந்தும் நெருக்கடி.. இபிஎஸ்-ஐ நெருக்கும் மாஜிக்கள்? வீழப்போகும் அடுத்த விக்கெட்?
Andhra Pradesh Fireworks Factory Blast Accident News | ஆந்திராவில் வெடி விபத்து - 5 பேர் உயிரிழப்பு
Ramadoss vs Anbumani | பாமக-க்குள் பனிப்போர்.. எல்லாம் சரியாகிவிடும் - ராமதாஸ் | PMK Maanadu 2025
அன்புமணி ராமதாஸ் இல்லத்திற்கு முகுந்தன் பரசுராமன் வருகை | Anbumani Ramadoss | Mukundan | PMK Leader
சாந்தோம் பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி | Palm Sunday 2025 | St Thomas Cathedral Church Chennai
சபதத்தை முடித்த அண்ணாமலை.. மீண்டும் செருப்பு அணிந்தது ஏன்? விளக்கம் கொடுத்து பேச்சு
பாஜக தலைவர் அறிவிப்பு.. அண்ணாமலை நயினார் ஒரே மேடையில்....
தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியை பார்த்து விழி பிதுங்கி பதறிப்போய் இருக்கிறது திமுக கூட்டம் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
குடும்ப அரசியல், ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் இல்லாத ஒரு சிறந்த தமிழ்நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி-மாறும் காட்சிகள்? | NDA Alliance in Tamil Nadu | ADMK BJP Alliance
குமரி அனந்தன் மறைவையொட்டி, தந்தையை இழந்து வாடும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் ஆறுதல்