கிங்டம் படக்குழுவுடன் விஜய் தேவரகொண்டா சாமி தரிசனம் | Kumudam News
கிங்டம் படக்குழுவுடன் விஜய் தேவரகொண்டா சாமி தரிசனம் | Kumudam News
கிங்டம் படக்குழுவுடன் விஜய் தேவரகொண்டா சாமி தரிசனம் | Kumudam News
விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
2வது நாளாக தன் ''தமிழக மக்கள் உரிமை மீட்பு'' பயணத்தை தொடங்கினார் அன்புமணி...
தப்பியோடிய ஆயுள் கைதி - பிடிபட்ட காட்சிகள் | Kumudam News
உருட்டுகளும் திருட்டுகளும் - இபிஎஸ் பரப்புரை | Kumudam News
எர்ணாகுளம் ரயில் வன்கொடுமை... தப்பியோடிய ஆயுள் தண்டனை கைதி பிடிபட்டார்!!
திருமணத்தை மீறிய உறவில் 2 குழந்தைகளை கொன்ற தாய் அபிராமிக்கும், பிரியாணி கடை நடத்தி வந்த மீனாட்சி சுந்தரத்துக்கும் சாகும்வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்ற வாயிலில் கதறி அழுதார் அபிராமி.
மறைந்த முன்னாள் முதல்வரும், மூத்த சிபிஎம் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தனின் இறுதிச் சடங்கையொட்டி, ஆலப்புழாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை
“பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்குத்தான் பொதுமக்கள் எம்எல்ஏகளை தேர்ந்தெடுத்தார்களே தவிர, அவர்களை அவமானப்படுத்த அல்ல” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கவுதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
சயாரா படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு நடிகர் அஹான் பாண்டே இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோவர்களைக் கடந்துள்ளார்.
கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் காலமானார் | Kumudam News
"வரும் கால துணை முதல்வரே..!"... கோஷத்தால் ஷாக்கான நயினார்... மேடையில் சலசலப்பு ..!
மேக் இன் இந்தியா குறித்து ராகுல் காந்தி விமர்சனம்.. | RaGa | NaMo | MakeInINDIA
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தனது மனைவியை, கணவன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை DSP விவகாரம் தலைமை காவலர் சஸ்பெண்ட் | Kumudam News
பாஜக- அ.தி.மு.க கூட்டணியில் விரிசல் ஏற்படாது, கூட்டணி ஆட்சி குறித்து பெரிய தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்
திமுக கூட்டணி வலுவிழந்த நிலையில் இருக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
"DSP சுந்தரேசன் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம்" வெளியான அதிர்ச்சி தகவல் | Kumudam News
பாட்னாவில் மருத்துவமனைக்குள் புகுந்து, மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் வெளிவந்த ஆயுள் தண்டனை கைதியை 5 நபர்கள் கொண்ட மர்மகும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"உயர் அதிகாரிகள் என்னை டார்கெட் செய்கின்றனர்" - மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் அதிரடி குற்றச்சாட்டு
வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டி, ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்” என்று தொண்டர்களுக்கு அன்புமணி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
"விழிப்புணர்வு பிரசாரம் மொத்தமாக அனுமதியில்லை" - உயர்நீதிமன்றம் திட்டவட்டம் | Kumudam News
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் வாஷிங்டன் சுந்தர்.
கர்நாடகாவில் செல்ஃபி எடுத்தபோது மனைவி தனது கணவரை ஆற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.