K U M U D A M   N E W S

சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ் குமார் தேர்வு | Nithishkumar

சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ் குமார் தேர்வு | Nithishkumar

NDA தலைவர்களுக்கு பிரதமர் Modi வாழ்த்து | Bihar Election | BJP | Congress | INDIA | Kumudam News

NDA தலைவர்களுக்கு பிரதமர் Modi வாழ்த்து | Bihar Election | BJP | Congress | INDIA | Kumudam News

பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி.. 202 தொகுதிகளில் முன்னிலை!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்திருக்கிறது.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: என்.டி.ஏ. கூட்டணி 154 தொகுதிகளில் முன்னில்லை!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் உள்ளது.

பீகாரில் இரண்டாம் கட்டத் தேர்தல்.. காலை 9 மணி நிலவரப்படி 14.55% வாக்குப்பதிவு!

பீகார் மாநிலத்தின் 2 ஆம் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 14.55% வாக்குப்பதிவாகி உள்ளது.

பீகார் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 13.13% வாக்குகள் பதிவு!

பீகார் பேரவை தேர்தல் 121 தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 13.13% வாக்குகள் பதிவாகியுள்ளன.

பீகாரில் ஆகஸ்ட் முதல் 125 யூனிட் இலவசம்- நிதிஷ்குமார் அதிரடி அறிவிப்பு

பீகார் மாநிலத்தில் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.