"நோபல் பரிசை அதிர்பர் டிரம்ப்புக்கு அர்ப்பணிக்கிறேன்"- மரியா மச்சாடோ அறிவிப்பு!
தனது அறிவிக்கப்பட்ட நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அர்ப்பணிப்பதாக வெனிசுவேலாவின் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.
தனது அறிவிக்கப்பட்ட நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அர்ப்பணிப்பதாக வெனிசுவேலாவின் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு, ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Nobel Prize | மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு | Kumudam News