ரூ.12 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் பெண் உள்பட 2 பேர் கைது!
12 கிலோ உயர் ரக கஞ்சாவைக் கடத்தி வந்த இரண்டு சுற்றுலாப்பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
12 கிலோ உயர் ரக கஞ்சாவைக் கடத்தி வந்த இரண்டு சுற்றுலாப்பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வழக்கு விசாரணை, குற்றவாளிகளைக் கைது செய்தல் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக, புலனாய்வு அதிகாரிகள் பிற மாநிலங்களுக்கு விமானத்தில் செல்லலாம் என தமிழக பொறுப்பு டிஜிபி ஜி. வெங்கடராமன் காவல்துறை அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழக அரசின் அரசாணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குமரியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை | NIA Officers | Kumudam News
காலில் விழ வைத்த திமுக கவுன்சிலர் தலைமறைவு? Dindivanam News | Kumudam News
தாழ்த்தப்பட்டவருக்கு நிகழ்ந்த கொடுமை... காலில் விழவைக்கப்பட்ட அவலம்.! | Caste Issue Kumudam News
பெண் பலி - உண்மையை மறைகிறதா மாநகராட்சி | Chennai | Lady Issue | Kumudam News
பாதாள சாக்கடை பணி - புதைக்கப்பட்ட குழாய் சரிந்தது | Kumudam News
ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனிஷா ஹுசைன், லட்சுமி, சோனல் சந்திரா, ஜவஹர், சுஹாசினி, திவ்யா, சஜிதா உள்ளிட்ட 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து | Goods Train | Accident | Kumudam News
நைஜீரிய பெண் பயணியிடம் இருந்து கொக்கைன் பறிமுதல், அதிகாரிகள் விசாரணை | Chennai Airport | KumudamNews
ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் | Chennai News | Kumudam News
குடிநீர் வசதி கோரி மறியல் - போக்குவரத்து பாதிப்பு | Chengalapattu | Water Issue | Kumudam News
என்ஐஏ சோதனையில் ஒருவர் கைது | Arrest | NIA Officers | Kumudam News
33 ஆட்சியர்களின் அறிக்கை கேட்ட நீதிமன்றம்.. நேரில் ஆஜராக உத்தரவு
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அதிகாரிகள் முற்றுகை | MK Stalin Scheme | Kumudam News
லாட்டரி சீட் வியாபாரியிடம் லஞ்சம் பெற்ற காவலர்கள் | Kumudam News
காவலர்களுக்கான மதிப்பீட்டு படிவங்களில் சாதி குறிப்பை நீக்க பரிந்துரை | Kumudam News
அனுமதியில்லா தங்கும் விடுதிகளுக்கு சீல் | Kumudam News
மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்ய வந்த தி.மு.கவை சேர்ந்த நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் அங்கு இருந்து ஓட்டம் பிடித்து உள்ளார்.
4 IAS அதிகாரிகள் செய்தி தொடர்பாளர்களாக நியமனம் | Kumudam News
காஞ்சிபுரம் வல்லக்கோட்டை சுப்பிரமணியசாமி கோயில் கும்பாபிஷேகத்தில், தமிழிசை சௌந்தரராஜனுக்கு சலுகை அளித்ததாகவும், தன்னைத் தடுத்ததாகவும் கூறி அதிகாரிகள் மீது செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
Lorry Driver: லாரி ஓட்டுநர்களிடம் GPay மூலம் லஞ்சம் பெற்ற காவலர்கள் மீது அதிரடி ஆக்ஷன் | Kanyakumari
18 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் பதவி உயர்வு வழங்கியும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Tamil Nadu Police New Rules 2025 | காவலர்களுக்கு புதிய நெறிமுறைகள் அறிவுறுத்தல் | Shankar Jiwal DGP
நீலகிரியில் கொட்டித்தீர்த்த மழை சாலையில் முறிந்து விழுந்த மரத்தால் பொதுமக்கள் அவதி | Nilgiris Rain