K U M U D A M   N E W S

விஜய் கிட்ட போய் கேளுங்க..!! - நடிகை ராதிகா நச் பதில்!

Radhika Sarathkumar on Hema Committe Report: மலையாள திரை உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஹேமா கமிட்டி ரிப்போர்ட் குறித்தும், விஜய்யின் அரசியல் வருகை குறித்து பாஜக உறுப்பினரும் நடிகையுமான ராதிகா சரத்குமார் பேட்டி

'விஜய்யுடன் கூட்டணி இல்லை'.. திடீரென பின்வாங்கிய சீமான்.. பரபரப்பு பேட்டி!

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திராவிட அரசியலை தூக்கிப்பிடித்திருக்க, சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டும் திராவிட அரசியலில் இருந்து விலகி, தமிழர், தமிழ்நாடு என தமிழர் நலன் சார்ந்த விஷயங்களை பேசும் கட்சியாக உள்ளது. இதேபோல் தவெக கட்சியின் பெயரிலும் திராவிடத்தை தவிர்த்த விஜய், தனது முதல் அறிக்கையிலேயே, தமிழர் நலன் காக்கப்பட வேண்டும், மதவாத அரசியலுக்கு எதிர்ப்பு, ஊழல் அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதை அழுத்தம்திருத்தமாக சொன்னார்.

'அறிவு இருக்கா'.. ஆவேசமாக பொங்கிய ஜீவா.. பதில் கேள்வி எழுப்பிய சின்மயி.. என்ன நடந்தது?

முன்னதாக 'சூப்பர் ஸ்டார்' நடிகர் ரஜினிகாந்திடம், செய்தியாளர்கள் கேரளாவின் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேள்வி எழுப்பியபோது, ''சாரி.. அதுபற்றி எனக்கு தெரியாது'' என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

F4 ரேஸ் - EPS, அன்புமணி..கூட்டு சேர்த்த சீமான்.. ஒரே தாக்கு!!

Seeman Press Meet: தமிழ்நாட்டில் நடக்கும் ஃபார்முலா 4 கார் ரேஸ் குறித்தும், முதலமைச்சரின் அமெரிக்கா பயணம் குறித்தும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Heavy Rain : வரலாறு காணாத மழை; ஆந்திரா, தெலங்கானாவுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

Andhra Floods 2024: வெள்ள மீட்பு பணிகளுக்காக ராணிப்பேட்டையிலிருந்து ஆந்திரா, தெலங்கானா விரைந்த 2 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள்.

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தது ஏன்?.. எச்.ராஜா விளக்கம்!

''பாஜகவில் ஆறு ஆண்டுக்கு ஒருமுறை கட்சி உறுப்பினர்கள் பணியை புதுப்பிப்பார்கள் அகில இந்திய அளவில் ஒரு பூத்துக்கு 200 பேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடி பேரை சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது'' என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

உ.பி.யில் 8 பேரைக் கொன்ற ஓநாய்கள்.. தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை!

UP wolves Killed 8 Persons: உத்தர பிரதேசத்தில் 8 பேரைக் கொன்ற ஓநாய்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Heavy Floods : விஜயவாடாவில் வெள்ளப்பெருக்கு - கயிறு கட்டி பொதுமக்கள் மீட்பு | Vijayawada

Andhra Floods 2024: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் கயிறு கட்டி மீட்கப்பட்டு வருகின்றனர்.

Puli Thevar Birthday : பூலித்தேவன் உருவப்படத்திற்கு இபிஎஸ் மலர்தூவி மரியாதை | Edappadi Palaniswami!

Puli Thevar Birthday :பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

அறிவில்லையா உனக்கு.. நடிகர் ஜீவா டென்சன்.. காரணம் என்ன தெரியுமா?

தேனியில் மலையாள சினிமா பாலியல் சர்ச்சை குறித்த கேள்வியால் தமிழ் நடிகர் ஜீவா ஆவேசம்.. செய்தியாளரைப் பார்த்து அறிவு இருக்கிறதா? என அநாகரீகமாகப் பேசியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது