"உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்"- முதல்வர் ஸ்டாலின்
"கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை?" என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
LIVE 24 X 7