திருச்சி மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் நேரு!
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் வருகிற ஜூலை 16 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் வருகிற ஜூலை 16 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
Trichy-யின் புதிய அடையாளம்..! பஞ்சப்பூர் பேருந்து நிலையம்..! கழுகு பார்வை..! | Panjappur Bus Stand
கடந்த சில நாட்களாக பேருந்து கட்டணம், வீட்டு வரி ஆகியன உயர்த்தப்பட உள்ளது என தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.