மதுரை பூங்கா பெயர் மாற்றம்.. EPS கடும் கண்டனம் | Periyar | EPS | CM MK Stalin | Kumudam News
மதுரை பூங்கா பெயர் மாற்றம்.. EPS கடும் கண்டனம் | Periyar | EPS | CM MK Stalin | Kumudam News
மதுரை பூங்கா பெயர் மாற்றம்.. EPS கடும் கண்டனம் | Periyar | EPS | CM MK Stalin | Kumudam News
"வாஜ்பாய் பெயரை பூங்காவிற்கோ, நூலகத்திற்கோ சூட்ட வேண்டும்" - எச்.ராஜா கோரிக்கை | Kumudam News
பார்க்கிங் வசதி கோரி வணிகர்கள் ஆர்ப்பாட்டம் | Protest | Kumudam News
கோவை செம்மொழி பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு | MK Stalin | Kovai Semmozhi Poonga |Kumudam News
ரேஸ் கிளப்பில் குளம், பூங்கா அமைக்க அனுமதி.. அதிகாரப்பூர்வ ஒப்புதல்! | Race Club Development
கோவை செம்மொழிப் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் | CM Stalin Inauguration | Kumudam News
கோவையில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா திறப்பு | Adyar Eco-Park | Tholkappia Poonga | Kumudam News
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், லயன் சபாரிக்காக விடப்பட்ட புதிய ஆண் சிங்கம் ஒன்று 2 நாட்களாக மாயமானது. பூங்கா ஊழியர்களின் தேடுதலுக்குப் பின், அந்தச் சிங்கம் லயன் சபாரி பகுதிக்கு உள்ளேயே இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் லயன் சபாரி சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
Kumudam SpotLight: பூர்வீக சொத்தை Legal Heirs வைத்து பிரிக்கலாமா? - ER.A.Balasubramani
Kumudam SpotLight: மாடி வீடு கட்டுவதற்கு Approval வாங்கணுமா? - ER.A.Balasubramani
Kumudam SpotLight: சென்னையில் Underground பார்க்கிங் Approval கிடைக்குமா? - ER.A.Balasubramani
பார்க்கிங் படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை எம்.எஸ்.பாஸ்கர் பெற்றார்
71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழ் சினிமா கலைஞர்கள் விருதுகளைப் பெற்றுள்ளனர். இந்த விருதுகள் திரைப்படத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களைப் பாராட்டி வழங்கப்படுகின்றன.
சென்னை தீவுத்திடலில் தாஜ்மகால் மெகா கண்காட்சிக்கான பாரக்கிங் நிலத்தில் இடையூறு செய்யக் கூடாது என தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை, சென்னை மாநகராட்சி உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் ஒன்று கூடிய 600க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கூமாபட்டி அருகே உள்ள பூங்காவை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு | Viruthunagar | Park Fund
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் வாகனங்களுக்கான போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தம்குறித்த முக்கிய வழிமுறைகளை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
அயோத்தி திரைப்படம் நிச்சயமாக தேசிய விருதைப் பெறுவதற்குத் தகுதியானது என்று பார்க்கிங் திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
ரசிகர்களை திருப்தி படுத்தவே படம் எடுத்தோம்" - Harish Kalyan #Kumudamnews24x7 #Parking #MSBaskar
எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது #MSBaskar #71stNationalFilmAwards #Parking
தேசிய விருது பெற்ற Parking பட இயக்குநர் நெகிழ்ச்சி | Kumudam News
2023-ம் ஆண்டுக்கான திரைப்பட தேசிய விருதுகள் அறிவிப்பு | Kumudam News
71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு | Kumudam News
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களில் கட்டணமின்றி வாகனங்களை நிறுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.