அஸ்தியை போல் கரைக்கப்பட்ட மனுக்கள்.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நூற்றுக்கும் அதிகமான மனுக்கள் வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ் கொட்டப்பட்டிருந்த சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நூற்றுக்கும் அதிகமான மனுக்கள் வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ் கொட்டப்பட்டிருந்த சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை - நீதிமன்றம் | Anirudh Ravichander | Music Show | Kumudam News
அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி மனு | Anirudh Ravichander | Music Show | Kumudam News
குடிநீர் வசதி கோரி மறியல் - போக்குவரத்து பாதிப்பு | Chengalapattu | Water Issue | Kumudam News
ஆசிரியர்கள் திடீர் சாலை மறியல் | Kumudam News
மடப்புரம் கோவில் இளைஞர் அஜித்குமாரை காவலர்கள் அடுத்து துன்புறுத்தும் வீடியோவை எடுத்த ஊழியருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி டிஜிபியிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.
வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று (மே.20) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. வக்ஃப் திருத்தச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தடை தொடரும் நிலையில், இன்று விசாரணை நடைபெறவுள்ளது.
"காவலர்களுக்கான வார விடுமுறை அரசாணையை முறையாக நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்" |TN Police
TN Police Leave Rule | தமிழக காவல்துறைக்கு, உயர்நீதிமன்றம் கேள்வி | Weekly Off Issue | High Court
TN Police Weekly Off: காவலர்களுக்கு வார விடுமுறை.. நீதிமன்றத்தில் மனு தாக்கல் | TN Police Leave Rule
பள்ளிகளுக்கு இடையிலான ஒலிம்பிக் போட்டி என்று அழைக்கப்படும் ஐஎஸ்எப் வேர்ல்ட் ஸ்கூல் கேம்ஸ் போட்டியில் வாக்குவாண்டா தற்காப்பு கலையில் மொத்தம் 6 வெள்ளி பதக்கம் வென்று தமிழக மாணவ, மாணவிகள் அசத்தல்