நூதன முறையில் செல்போன்களை திருடும் வடமாநில கும்பல் கைது | IPL Match | Cell Phone Theft | CSK vs RCB
நூதன முறையில் செல்போன்களை திருடும் வடமாநில கும்பல் கைது | IPL Match | Cell Phone Theft | CSK vs RCB
நூதன முறையில் செல்போன்களை திருடும் வடமாநில கும்பல் கைது | IPL Match | Cell Phone Theft | CSK vs RCB
TNPolice on Action | வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பான திருச்சி !.. சோதனை தீவிரம்
Mobile Phone Theft | டெலிவரி பாய் போல் நடித்து வீடு புகுந்து செல்போன் திருட்டு | Chennai | Delivery
அரசுப் பேருந்தை இயக்கும் போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
நெல்லை அருகே ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து அரசு பள்ளி ஊழியரிடம் செல்போன் பணம் பறித்த நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவர் இல்லாத நிலையில், செவிலியர் செல்போனை பயன்படுத்தி அலட்சியமாக செயல்பட்டதாக புகார் தெரிவித்து பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
OnePlus 13 Mobile Launch Update News : சீனாவில் இம்மாத இறுதிக்குள் OnePlus 13 மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது Galaxy S25 சீரிஸில் Samsung Galaxy S25 Ultra என்ற புதிய மாடலை உலக சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே செல்போனில் பேசியபடி அரசுப்பேருந்தை இயக்கிய ஓட்டுநர் இணையத்தில் வைரலானது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் ஆப்பிள் iphone 16 சீரிஸ் போன்களின் விற்பனை தொடங்கிய நிலையில், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அதிகாலை முதலே மக்கள் வரிசையில் நின்றபடி காத்திருந்து iphone 16 போன்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.