ராமதாஸுக்கு தந்தையர் தின வாழ்த்து தெரிவித்த அன்புமணி | Kumudam News
ராமதாஸுக்கு தந்தையர் தின வாழ்த்து தெரிவித்த அன்புமணி | Kumudam News
ராமதாஸுக்கு தந்தையர் தின வாழ்த்து தெரிவித்த அன்புமணி | Kumudam News
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்தாடுவதைப் பார்க்கும் போது நாம் பாதுகாப்பாகத் தான் வாழ்கிறோமா? என்ற கேள்வி எழுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
"மூஞ்சப் பார்த்தாலே BP எகிறுது..” புலம்பும் ராமு... கொதிக்கும் அன்பு... குழம்பும் பாமகவினர்
தந்தை-மகன் மல்லுக்கட்டு.. தைலாபுரமா? பனையூரா? பாமகவில் க்ளைமாக்ஸ் காட்சி! | Anbumani Ramadoss | PMK
பனையூரில் அன்புமணி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் | Anbumani Ramadoss | PMK Meeting Panaiyur
பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான அதிகாரப் போட்டி தற்போது செமி ஃபைனலை எட்டியிருக்கிறது. மகனின் ஆதரவாளர்களை ராமதாஸ் அதிரடியாக நீக்க, மாவட்டந்தோறும் பொதுக்குழுவை அறிவித்து மல்லுக்கட்ட அன்புமணி தயாராகி வருகிறார் . இருவருக்குமிடையிலான இறுதி யுத்தத்தில் வெல்லப்போவது யார்? என்பதுதான் தமிழக அரசியல் களம் உற்று நோக்குகி வருகிறது.
பாமக சமூக நீதிப் பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து பாலுவை நீக்கி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையின் அடிநாதத்தில் திருவள்ளுவரும் திருக்குறளும் இருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்த நிலையில், திருக்குறள் சனாதனத்திற்கும் புதிய கல்விக்கொள்கையும் நேரெதிரானது என விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி விவகாரத்தில் ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு மாநில உரிமைக் காப்பதில் படுதோல்வி அடைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அனாமதேயப் பேர்வழிகள் என்று விமர்சித்த கலைஞர்..
வன்னியர் கல்வி அறக்கட்டளை ராமதாஸ் கல்வி அறக்கட்டளையின்னு மாறிடுச்சே
"ஊமை ஜனங்களை பேச வச்சாரா ராமதாஸ்?"
ராமதாசை துச்சமாக நினைக்கும் அன்புமணி
திலகபாமாவுக்கு என்ன தெரியும் அடியும் தெரியாது நுனியும் தெரியாது
"பணம் வாங்கிட்டு ஏமாத்திட்டீங்க- எல்லாத்தையும் சொல்ல வேண்டி இருக்கும்"
ஜாதிய கட்சி குடும்ப கட்சி குலதெய்வக் கட்சி ஆன பாமக
ராமதாசால் பாதிக்கப்பட்ட தீரன், அருள்மொழி
கட்சி நடத்துவதே சுசீலா ராமதாஸ் தான்
குடும்பத்தில் புகைச்சலுக்கு காரணம் சுசிலா ராம்தாஸ்
பாமக பஞ்சாயத்து - பாஜக காரணமா?அன்புமணிக்கு ஆளே இல்லசொத்து பிரச்னை தான் காரணமா?
பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால் பா.ம.க-வோ, அ.தி.மு.க-வோ இதுதான் அவர்களுக்கு கடைசி தேர்தலாக இருக்கும் என கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் தோட்டத்து வீட்டில் மூதாட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அதைத் தடுக்க தவறிய திமுக அரசின் முகமூடி கிழிந்துள்ளது என அன்புமணி விமர்சித்துள்ளார்.
Headlines Now | 4 PM Headline | 08 JUN 2025 | Tamil News Today | Latest News | Amitshah | BJP
Ramadoss Latest Speech: "கூட்டணி பற்றி பேசுவதற்கான நேரம் இதுவல்ல" | PMK Alliance | Anbumani Ramadoss
குருமூர்த்தி பேசியது தொடர்பாக ரகசியமாக காதில் கூறுகிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டல்