நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய மர்ம கும்பல்.. சைபர் கிரைம் போலீசார் விசாரணை!
ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ரத்து செய்து தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய சைபர் மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ரத்து செய்து தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய சைபர் மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
IT ஊழியர் வீட்டில் திருடிய நேபாள தம்பதி ..60 சவரன் நகை மீட்பு | Chennai Gold Theft | Nepali Couple
உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானை.. தொடரும் தீவிர சிகிச்சை
நோயாளியை மிரட்டிய அரசு மருத்துவர்.. தமிழக அரசுக்கு பறந்த உத்தரவு | Thoothukudi | Kovilpatti Hospital
ADMK Protest | அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு - இபிஎஸ் அதிரடி | Arakkonam | EPS | DMK
ஈரோடு இரட்டைக் கொலைக்கான காரணம் என்ன? முழு விவரம் | Kumudam News
Nellai Rowdy Deepak Raja | நெல்லை தீபக் ராஜா கொலைக்கு பழிக்குப்பழி கொலை? | Tirunelveli | TN Police
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான விவசாய தம்பதியினர் இரட்டை கொலை வழக்கில் நகைகளை உருக்கி கொடுத்த நகை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.457 கோடி மதிப்பில் கட்டப்படும் காவலர் குடியிருப்புகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் | Police Quarters
ஈரோடு இரட்டைக் கொ*ல அதிரடியாக 4 பேர் கைது | Sivagiri Kolai News | Erode Murder Case | Kumudam News