K U M U D A M   N E W S
Promotional Banner

பாஜக எம்.எல்.ஏ மகன் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு!

முன்னாள் அமைச்சரும், அவுரத் தொகுதி பாஜக எம்எல்ஏ-வுமான பிரபு சவுகானின் மகன் மீது பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.