உ.பி.யில் கொடூரம்: வரதட்சணை கேட்டு கர்ப்பிணி அடித்துக் கொலை!
உத்தரப் பிரதேசத்தில் வரதட்சணை கொடுமையால் 21 வயது கர்ப்பிணி அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் வரதட்சணை கொடுமையால் 21 வயது கர்ப்பிணி அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருசக்கர வாகனத்தில் சென்ற கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம் | Karur | Accident | Pregnant | Kumudam News
திமுக முப்பெரும் விழாவை முடித்துவிட்டு அதிவேகத்தில் வந்த பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு
சீர்காழி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு நடுக்கம் | Myladuthurai | Seerkazhi | Kumudam News
மாதந்தோறும் மாமூல் தர வேண்டும் எனக் கூறி, மளிகைக் கடை உரிமையாளரைத் தாக்கிய கும்பல், அதைத் தடுக்க வந்த நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவியின் காதை வெட்டிய சம்பவம் சென்னை முகப்பேரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்திய கும்பல், மற்றொரு வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிவிட்டுத் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மருத்துவமனை இட மாற்றம் - கர்ப்பிணிகள் போராட்டம் | Pregnant Ladies | Protest | Kumudam News
கருக்கலைப்பில் சிறுமி பலி - இருவர் கைது | Thiruvallur News | Girl Abortion | Kumudam News
கருக்கலைப்பு - சிறுமி உயிரிழப்பு | Thiruvallur News | Girl Abortion | Kumudam News
கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவன், உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணி கைது தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரகசியமாக பாலினம் அறிய சென்ற கர்ப்பிணிகள் வசமாக சிக்கியது எப்படி? | Kumudam News
"கர்ப்பிணிப் பெண்கள் சீரியல் பார்க்காதீர்" மருத்துவரின் எச்சரிக்கை | Kumudam News
தந்தையை இழந்த கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடத்திய போலீசார் | Kumudam News
ஓடும் ரயிலில் பா*லியல் தொல்லை அளித்த ஹேம்ராஜுக்கு தண்டனை அறிவிப்பு | Kumudam News
ஓடும் ரயிலில் பெண்ணை தள்ளிவிட்ட நபர் குற்றவாளி | Kumudam News
பிரசவத்தின் போது உயிரிழப்பு - சாலை மறியல் | Kumudam News
புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண், பிரசவத்தின்போது வலிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ள நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் முற்றுகை
டீன் ஏஜ் பிரசவங்களில் மதுரை முதலிடம்! ஆர்.டி.ஐ தகவலால் அதிர்ச்சி! | Kumudam News
சென்னையில் கால் டாக்ஸி விபத்தில் தந்தை மற்றும் கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழப்பு. தாய் மற்றும் கார் ஓட்டுநர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
சென்னையில் நேற்று இரவு கேகே நகர் பகுதியில் விபத்திற்குள்ளான ஒன்பது மாத கர்ப்பிணி பெண்ணிற்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.