திரையுலகில் யாருக்கெல்லாம் போதைப்பொருள் சப்ளை? சிம்பு பட தயாரிப்பாளரிடம் போலீசார் விசாரணை!
போதைப்பொருள் வழக்கில் கைதான சிம்பு பட இணை தயாரிப்பாளரை காவலில் எடுத்து போலீசார் துருவி துருவி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப்பொருள் வழக்கில் கைதான சிம்பு பட இணை தயாரிப்பாளரை காவலில் எடுத்து போலீசார் துருவி துருவி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
AVM சரவணனின் இறப்புக்குஆழ்ந்த இரங்கல்" - Premalatha | AVM Saravanan | RIP | Kumudam News
ஸ்டார் அந்தஸ்து கொடுத்த ஏ.வி.எம்.. 50 ஆண்டுகால திரைப்பயணம்.. | AVM Saravanan | RIP | Kumudam News
சிம்பு படத்தின் இணை தயாரிப்பாளர்ஷர்புதீன் கைது..! | Co Producer | Kumudam News
கஞ்சா வழக்கில் கைதான திரைப்பட தயாரிப்பாளர் சர்புதீன் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்ற காவல் | Co Producer
சென்னையில் ஓஜி கஞ்சா விற்பனைத் தொடர்பாகத் நடிகர் சிம்புவின் 'ஈஸ்வரன்' திரைப்பட இணை தயாரிப்பாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இணை தயாரிப்பாளர் வீட்டில் போதை விருந்து சிக்கிய 18 பேர்? | Co Producer | Simbu Movie | Kumudam News
இணை தயாரிப்பாளர் வீட்டில் போதை விருந்து.. நடிகர்கள் கலந்து கொண்டார்களா? | Co Producer | Kumudam News
நடிகை வரலட்சுமி சரத்குமார், தனது சகோதரி பூஜா சரத்குமாருடன் இணைந்து 'தோசா டைரீஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். அதன் முதல் படமான 'சரஸ்வதி' மூலம் அவர் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.
நடிகர் விஜய், முதலமைச்சரை அங்கிள் என கூப்பிட்டதில் தவறு கிடையாது | KS Ravikumar | Kumudam News
ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு - ED அதிகாரி ஆஜராக நீதிபதி உத்தரவு | Madras High Court | ED Officer
ஆகாஷ் வழக்கில் ED -க்கு அபராதம் | Kumudam News
செக் மோசடி - திரைப்பட தயாரிப்பாளர் கைது | Kumudam News
மாபெரும் வெற்றி பெற்ற மலையாள திரைப்படமான "மஞ்சும்மல் பாய்ஸ்" திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர் சௌபின் ஷாஹிர், அவரது தந்தை பாபு ஷாஹிர் மற்றும் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி ஆகியோர் கொச்சி காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.
ஆகாஷ் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்கத் தடை.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | TASMAC | Akash Baskaran
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு | TASMAC ED Raid | Producer Akash Baskaran ED Raid
டாஸ்மாக் முறைகேடு வழக்கு ஆவணங்கள் தாக்கல் | TASMAC ED Raid | DMK | Producer Akash Baskaran ED Raid
தனது மகன் ராக்கி பார்த்திபன், விரைவில் கமர்ஷியல் த்ரில்லர் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
நடிகர் மயில்சாமி மகனை வைத்து திரைப்படம் எடுத்து தருவதாக கூறி ரூ. 33 லட்சம் மோசடி செய்ததாக இயக்குநர் உள்ளிட்ட 4 பேர் மீது தயாரிப்பாளர் செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் உருவாக உள்ள வாடிவாசல் குறித்து தயாரிப்பாளர் தாணு பேசியுள்ளார்
மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்திற்கு இராவண கோட்டத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
தேசிய விருது பெற்ற பாடலாசியர் பா.விஜய்க்கு பாடல் எழுதுவதற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, ஒன்றரை வருடம் கழித்து, அவரை தரக்குறைவாக பேசி பணத்தை திருப்பி கேட்ட பெண் தயாரிப்பாளர் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு ED சம்மன் | TASMAC ED Raid | DMK | Producer Akash Baskaran ED Raid
இன்று ஆஜராகும்படி ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் அளிக்கப்பட்ட நிலையில் ஆகாஷ் பாஸ்கர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.