K U M U D A M   N E W S

10, 12ம் வகுப்பு பொதுதேர்வு அட்டவணை வெளியீடு..! | Exam Date Announcement | Kumudam News

10, 12ம் வகுப்பு பொதுதேர்வு அட்டவணை வெளியீடு..! | Exam Date Announcement | Kumudam News

மாணவர்களே தயாராகுங்கள்.. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

10, 12 வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு! | Exam Date Announcement | Kumudam News

10, 12 வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு! | Exam Date Announcement | Kumudam News

10, 12-பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்!

10, 12-பொதுத்தேர்வுக்கான அட்டவணை நவ.4-ஆம் தேதி வெளியிடப்படும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

வெளியானது பத்தாம் வகுப்பு ரிசல்ட்- அசத்திய சிவகங்கை மாவட்டம்

2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் இன்று வெளியிட்டார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

நாளை மறுநாள் வெளியாகிறது +2 பொதுத்தேர்வு முடிவுகள்!

தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக மே.9-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே மே.8-ம் தேதி வெளியாகிறது.

CBSE 10 மற்றும் 12 தேர்வு முடிவுகள்.. SMS மூலம் எளிதில் பார்க்கலாம்!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகளை மாணவர்கள் எளிதில் எஸ்.எம்.எஸ் மூலமாக எளிதில் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.