கொதிக்கும் டீயை முகத்தில் வீசிய மர்ம நபர்கள் | Kumudam News
கொதிக்கும் டீயை முகத்தில் வீசிய மர்ம நபர்கள் | Kumudam News
கொதிக்கும் டீயை முகத்தில் வீசிய மர்ம நபர்கள் | Kumudam News
பண மோசடி - தம்பதி மீது கும்பல் தாக்குதல்! | Kumudam News
பள்ளி அருகே விபத்து காரை ஓட்டிய போதை ஆசாமி காவலர் | Kumudam News
அமைச்சர்களை முற்றுகையிட்டு திமுகவினர் வாக்குவாதம்.. வைரலாகி வரும் வீடியோ! | Dmk
#JUSTNOW ||தனி பெருமையுடன் அதிமுக கட்சி- இ.பி.எஸ் Kumudam News #eps #bjpnews #tamilnadu #dmk #
பகலில் வள்ளல், இரவில் கொள்ளை! சமூகசேவை செய்த யூடியூபர்.. சம்பவம் செய்த போலீஸ்.. பகீர் பின்னணி!
’சார் வாங்க சார்.. நுங்கு சாப்பிட்டு போலாம்’, என அன்போடு சிறுவர்கள் அழைத்ததும், உடனே வாகனத்தை நிறுத்தி நுங்கு சாப்பிட்டுவிட்டு பொதுமக்களுக்கும் வாங்கி கொடுத்த முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கரின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திமுக கட்சி பாடல் பாட கூடாது.. விசிகவினர் எதிர்ப்பு | Kumudam News
புதுக்கோட்டை கோவிலில் வைரத் தேரோட்டம் கோலாகலம் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் | Pudukkottai Temple
அறந்தாங்கியில் வெடித்த மோதல்..! ஒன்றும் செய்யாத திருநாவுக்கரசு மகன்! திமுக EX MLA குற்றச்சாட்டு..!
பெற்றவுடன் குழந்தையை புதைத்த தாய்.. கருவுற்ற காரணமாக இருந்த காதலன் கைது | Kumudam News
Vadakadu Issue Today Update | கோயில் திருவிழா.. பட்டியல் சமூகமக்கள் மீது தாக்குதல்.. ஆட்சியர் ஆய்வு
Pakistan Flag in Pudukottai | சாலையில் பாகிஸ்தான் தேசிய கொடி.. என்ன நடக்கிறது புதுக்கோட்டையில்..?
திருமயம் அருகே நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமியின் தொண்டையில் 5 ரூபாய் நாணயம் சிக்கியது. சுவாச குழல் அருகே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கி இருந்த நாணயத்தை லாவகமாக எடுத்து சாதித்துள்ளனர் திருமயத்தினை சார்ந்த டாக்டர்கள்.
#Justin Vengaivayal Case: 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் | #VengaivayalIssue | #Pudukkottai | #TamilNews
அரசுப்பேருந்தும், பள்ளி வாகனமும் மோதி விபத்தில் பள்ளி மாணவர்கள் காயம்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கல்குவாரிகளில் 2வது நாளாக கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு
புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை சென்ற அரசுப்பேருந்தில் நடத்துநரை பயணி ஒருவர் தாக்கியதாக தகவல்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
புதுக்கோட்டை , ஆலங்குடியில் அதிவேக இண்டர்நெட் சேவைக்கான இணைப்பு பைபர் கேபிள்கள் இதுவரை 91 முறை திருடுபோயுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 11 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மாமியார், மருகளை கட்டிப்போட்டு 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் நேற்றிரவு கனமழை வெளுத்து வாங்கியது.
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட எம்பி துரை வைகோ, நேரில் உங்களை சந்திக்க முடியாது, கோரிக்கைகளை மனுவாக அலுவலகத்தில் கொடுத்து விடுங்கள், அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என பேசிய கருத்தை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட கருப்பையா வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலநூறு கோடிகளைக் கொட்டி கார் பந்தயம் நடத்தும் திமுக அரசிற்கு, அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தும் திறன் இல்லையா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார்.