K U M U D A M   N E W S

மதுரையில் மீண்டும் போராட்டத்தில் குதித்த மக்கள் – காரணம் என்ன? 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம்.

திமுகவிற்கு வாக்களியுங்கள் - NTK வேட்பாளர் சொன்ன பகீர் காரணம் 

"தமிழ் வாழ்க என்று பலகைகள் மட்டும் வைக்கின்றனர்".

காந்தியை இன்றும் கேலி செய்ய வேண்டுமா? - கொதித்தெழுந்த ஆளுநர்

அண்ணல் காந்தியடிகள் இன்றும் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா? -X தளத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவு

விஜய் - ஆதவ் அர்ஜுனா ரகசிய சந்திப்பு! - 2026 தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்

தவெக தலைவர் விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு.

மகா கும்பமேளா உயிரிழப்புகள்.. பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும்- செல்வப்பெருந்தகை

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த நிலையில் அந்நிகழ்விற்கு பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

 சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு.. கனிமவளக் கொள்ளையை தடுத்தவர் கொலை உயிர்போனால் தான் நடவடிக்கையா?

''நாட்டில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்தால், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதாக மாறுவது ஒவ்வொரு சம்பவத்திலும் நிரூபணம் ஆவதாக'' சமூக ஆர்வலர்கள் அச்சமும் அதிருப்தியும் தெரிவிப்பது சமூக ஆர்வலர் ஜகபர் அலி விஷயத்திலும் உறுதியாகி உள்ளது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல, உயிர் பறிபோன பின்னர்தான் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளுமோ என்னும் கேள்வியை சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் கொலை ஏற்படுத்தி இருக்கிறது.

2019ல் நடந்த கொலைச் சம்பவத்திற்கு அதிரடிதீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த ஆணவ இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Thirumavalavan : பெரியாரின் வெங்காயம் சாதித்தது என்ன? – சீமானுக்கு பதிலடி கொடுத்த திருமா

Thirumavalavan : பெரியாரின் வெங்காயம் சாதித்தது என்ன? – சீமானுக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்.

பக்ரூதின் வழக்குகளை விரைந்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

போலீஸ் பக்ரூதின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீமான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

பெரியார் குறித்து பேசிய புகாரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு.