K U M U D A M   N E W S

LIC ஹைட்டு...பச்சையப்பாஸ் வெயிட்டு ! - கெத்து காட்டிய மாணவர்கள்.. கொத்தாக தட்டி தூக்கிய போலீஸ்

சென்னை மின்சார ரயிலில் அட்டகாசம் செய்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

நடு ரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் - அத்துமீறிய சமூக சேவகர்.. தட்டித் தூக்கிய போலீஸார் | Tenkasi

தென்காசி அருகே நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சமூக சேவகரை போலீசார் தட்டித்தூக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலங்குடியை கலக்கும் கேபிள் திருடன்! எங்கள் திருடர் குல திலகமே... CCTV - யில் சிக்காத ஸ்டைல் பாண்டி

புதுக்கோட்டை , ஆலங்குடியில் அதிவேக இண்டர்நெட் சேவைக்கான இணைப்பு பைபர் கேபிள்கள் இதுவரை 91 முறை திருடுபோயுள்ளது.

"125 பேர் உயிர்.." சென்னையை குலை நடுங்க விட்ட தகவல்.. உச்சகட்ட பரபரப்பில் ஏர்போர்ட் | Kumudam News

சென்னையில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் எந்திர கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் காரணமாக நல்வாய்ப்பாக 125 பயணிகள் உயிர் தப்பினர்.

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Headlines | 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Today Headlines Tamil | 15-11-2024 | Kumudam News

அரியலூரில் ஆயிரம் கோடியில், காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல்

Chennai Doctor Stabbed : டாக்டருக்கு கத்திக்குத்து.. Vijay-யின் போக்கிரி படம் கொடுத்த Reference

சென்னையில் மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷ்க்கு விஜய்யின் போக்கிரி படம் தான் முன்னுதாரணமாக அமைந்ததாக இணைய தளத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Kanguva Public Review: 2 வருஷத்துக்கு அப்பறம் Suriya-வ பாக்குறோம்.. Siva படம் மாதிரி இல்ல..

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்தனர்.

எலி மருந்தால் ஏற்பட்ட சோகம்.. தனியார் நிறுவன ஊழியர் அதிரடி கைது

சென்னை குன்றத்தூரில் வீட்டில் வைக்கப்பட்ட எலி மருந்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட சாதிக்கு முக்கியத்துவம்.. சீமான் மீது நாதக நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு

நாம் தமிழர் கட்சியில் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக நிர்வாகி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.