K U M U D A M   N E W S

தொண்டர்களுக்கு விஜய் அறிவுரை... தேர்தலுக்கு முழு வீச்சில் ஆயத்தமாகும் தவெக... கலக்கத்தில் எதிர்கட்சிகள்!

வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல், இடம் மாற்றுதல் மற்றும் ஆதார் எண்ணை இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம்களை நடத்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தவெக தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு அறிவுருத்தியுள்ளார்.

தூத்துக்குடியை தொடர்ந்து நாகையிலும்... தவெகவில் இணைந்த NTK கட்சியினர்

நாகை ஒன்றியத்திற்கு உட்பட்ட திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் த.வெ.க.வில் இணைந்தனர்.

சென்னையை நடுங்க வைத்த சிறுமி விவகாரம் - உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை ரத்து.

மின் உற்பத்தி நிறுவனங்கள் மீது எழுந்த குற்றச்சாட்டு... சோதனையில் குதித்த அமலாக்கத்துறை அதிகாரிகள்!

சென்னையில் மின் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (நவ. 11) அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

போலீஸ் மீது செம்ம கோபமான உச்சநீதிமன்றம் - உடனே பறந்த அதிரடி உத்தரவு

பட்டாசு தடையை திறம்பட செயல்படுத்துவதை உறுதிசெய்ய சிறப்புப் பிரிவை அமைக்க டெல்லி காவல் ஆணையருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டென்ஷன் ஆன மக்கள்.. ஸ்தம்பிக்கும் மதுரை

மதுரை மாவட்டம் பரவை அருகே சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம்.

Weather : சென்னை மக்களே.. அடுத்த 4 மணி நேரத்திற்கு காத்திருக்கும் சம்பவம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு.

Tiruvannamalai Temple : திருவண்ணாமலை கோயிலில் ஏடிஜிபி திடீர் ஆய்வு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு.

TN Weather Update: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி..? ஹை அலர்ட்டில் தமிழகம்

அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம்!

அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் தமிழ்நாட்டில் இன்று (நவ. 11) 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.