K U M U D A M   N E W S
Kumudam Ad

குற்றவாளி கூண்டில் செந்தில் பாலாஜி.. விசாரணையை தள்ளிவைக்க நீதிமன்றம் மறுப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறை தொடர்ந்த வழக்கை தள்ளிவைக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

#BREAKING || நக்சலைட்டுகள் 30 பேர் என்கவுன்ட்டர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 30 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் 4 முன்விரோதங்களே காரணம்... குற்றப்பத்திரிகையில் பளீச் !

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முக்கிய காரணங்கள் இவைதான் என்று குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

''பவன் கல்யானா ? அது யாரு... சினிமாக்காரர்களை பற்றி கேட்கவேண்டாம்'' - மதுரை ஆதீனம்

திருப்பதி லட்டு விவகாரம் வைணவம், தான் சைவம் அது குறித்து பேச மாட்டேன் என மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் முடிவு - ரூ.30 லட்சம் டீலிங்..! மாஸ்டர் ஸ்கெட்ச் போட்ட சம்போ செந்தில்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 30 லட்சம் ரூபாய் இடம் தொடர்பாக சம்போ செந்திலுக்கு முன்பகை இருந்து வந்ததாக குற்றப்பத்திரிகை மூலம் காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

#BREAKING || 6 ATM-களில் ரூ.1.6 கோடி கொள்ளை - கண்டெய்னர் கும்பலால் அதிர்ச்சி

நாமக்கலில் சிக்கிய ஏடிஎம் கொள்ளைக் கும்பலுக்கு விசாகப்பட்டினம் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

"நீங்க இப்படி கேட்டா அப்படி பேசுவீங்க..." - அமைச்சர் கே.என்.நேரு கலகல பதில்

வடகிழக்கு பருவமழை முடியும் வரை அவசரப் பணிகள் தவிர சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

#BREAKING || "இஸ்ரேலை ஒழித்துக் காட்டுவோம்"

இஸ்ரேலை ஒழித்துக் காட்டுவோம் என டெஹ்ரானில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் ஈரான் உச்சத் தலைவர் அலி கமேனி சூளுரைத்துள்ளார்.

"விஜய் கூறுவது எதையுமே நம்ப முடியவில்லை" - தமிழிசை கடும் சாடல்

பெரியாரையும் கும்பிடுகிறார்கள், கடவுளையும் கும்பிடுகிறார்கள் என்றும் திமுகவை போல், விஜய்யின் கட்சியும் இரட்டை வேடம் போடுகிறது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

#JUSTIN | விஜய்யின் கடைசி படம்.. ரசிகர்கள் எதிர்பார்த்த முக்கிய அப்டேட்..

விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமான ஹெச்.வினோத்தின் தளபதி 69 படப்பிடிப்பு பூஜையின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது.