K U M U D A M   N E W S
Promotional Banner

எடப்பாடி பழனிசாமியால் வேதனை மலர் தான் வெளியிட முடியும்- அமைச்சர் ரகுபதி விமர்சனம்

“எடப்பாடி பழனிசாமியால் சாதனை மலர் வெளியிட முடியாது, வேதனை மலர் தான் வெளியிட முடியும்” என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயம் தெரியாது- அமைச்சர் ரகுபதி விமர்சனம்

எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

கன்னியாகுமரியில் சட்டக்கல்லூரி.. எம்எல்ஏ காந்தியின் கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதில் | Kanyakumari

கன்னியாகுமரியில் சட்டக்கல்லூரி.. எம்எல்ஏ காந்தியின் கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதில் | Kanyakumari

டாஸ்மாக் வழக்கு: அதிமுக-பாஜக தொடர்பு தெரிகிறது.. அமைச்சர் ரகுபதி விளாசல்

தமிழ்நாடு அரசு டாஸ்மார்க் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கை வைக்கவில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.