TN Rain Alert : தமிழ்நாட்டிற்கு அதிகனமழை எச்சரிக்கை.... சென்னை மக்களே உஷார்!
Tamil Nadu Rain Update : தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Tamil Nadu Rain Update : தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நாளை (அக். 13) உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வரும் 15ம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
TN ALERT செயலி 24 மணி நேரமும் செயல்படும் என்பதால் பொதுமக்கள் எந்த நேரத்தில் புகார் அளித்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.