8000 மீனவர்கள் எடுத்த முடிவு - நெல்லையே பரபரப்பில்.. என்ன காரணம் தெரியுமா?
நெல்லை மாவட்ட மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை
நெல்லை மாவட்ட மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை
மீன்பிடிக்கச் செல்லாததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நாகையில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு
ஃபெங்கல் புயல் எதிரொலியாக 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
சென்னை காசிமேடு மற்றும் அதையொட்டிய கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம்
நெற்பயிர்கள் சேதம் குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு
கடலூர் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ஃபெங்கல் புயல் கடலூர்-சென்னை இடையே புயல் கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்
கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தம்
பாம்பன் அருகே தோப்புக்காடு பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மீனவர் குடிசைகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
நாகை மாவட்டத்தில் தொடர் கனமழையால் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பழமையான மரம் வேரோடு சாய்ந்தது
வங்கக்கடலில் உருவாகும் புயல் புதுச்சேரி - சென்னை இடையே கரையை கடக்கும் எனத் தகவல்
வயல்வெளிகளில் நெற்பயிர்கள் மூழ்கிய நிலையில், அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை
கொக்கலாடி பகுதியில் வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் அழுகத் தொடங்கிவிட்டதாக விவசாயிகள் வேதனை
தஞ்சாவூரில் பெய்து வரும் தொடர் மழையால் நீரில் மூழ்கிய விளைநிலங்கள்
சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே சுமார் 590 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் உள்ளது.
திருச்சியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவு
சென்னையிலிருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 1050 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம்
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை.