"தீரன்" பாணியில் சிக்கி கொண்ட சென்னை போலீஸ்.. போராடி கைது செய்த தனிப்படை
கார்த்திக் நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் வரும் காட்சிகளை போலவே, இந்திய எல்லை கிராமத்தில் சென்னை தனிப்படை போலீஸ் சிக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.