K U M U D A M   N E W S

rameswaram

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மத்திய அரசுக்கு பறந்த கடிதம்

ராமேஸ்வரத்தை சேர்ந்த 16 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இலங்கை கடற்படை அட்டூழியம் – மீனவர்கள் 16 பேர் கைது

ராமேஸ்வரம் மீனவர்களை 2 படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. தொடர்ந்து நிகழும் கைது சம்பவத்தால் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சி

அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்

முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்துள்ளதால் கூட்ட நெரிசல் - பாதுகாப்பு பணியில் போலீசார்

இலங்கைக் கடற்படையின் தொடர் அட்டகாசம்... ராமேஸ்வர மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்!

இலங்கை கடற்படையினர் கைது செய்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள் இன்று (ஆகஸ்ட் 28) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.