K U M U D A M   N E W S

அது என்னங்க டைட்டில் 'கயிலன்'? மேடையில் விளக்கம் கொடுத்த இயக்குநர்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளான ஷிவதா மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கயிலன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், படத்தின் தலைப்பான ’கயிலன்’ என்பதற்கான பொருளை ரசிகர்களுக்காக தெளிவுப்படுத்தியுள்ளார் இயக்குநர்.

கணவன் வீட்டில் இருந்து வரதட்சணை.. ரம்யா பாண்டியன் சொன்ன பதில் | Kumudam News

கணவன் வீட்டில் இருந்து வரதட்சணை.. ரம்யா பாண்டியன் சொன்ன பதில் | Kumudam News